மார்க்க அறிஞர் அப்துல் ரஹ்மான் ஹஜ்ரத் மரணம்! மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி இரங்கல்!

ஜமாத்துல் உலமா சபையின் முன்னாள் மாநில தலைவர் மரியாதைக்குரிய AEM அப்துல் ரஹ்மான் ஹஜ்ரத் அவர்களின் மரணச் செய்தி அறிந்து வருந்துகிறோம்.(இன்னாலில்லாஹி…) அவர் சிறந்த மார்க்க அறிஞராகவும், சமுதாயத்தின் மீது அக்கறைக் கொண்ட தலைவராகவும் … Continue reading மார்க்க அறிஞர் அப்துல் ரஹ்மான் ஹஜ்ரத் மரணம்! மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி இரங்கல்!